ஜி சக்கரபாணியும் மதுரை ஸ்ரீ ஒரிஜினல் பாய்ஸ் கம்பெனியில் சேர்கின்றனர்.
அரசியலிலும் சமூக வாழ்விலும் தனக்கென ஒரு முத்திரையைப்பதித்த எம்ஜிஆரின் தனி வாழ்க்கை ஆளுகை மிகவும் விந்தையானது என்பதை அவருடன் அரசியல் செய்தவர்கள் அறிந்து வைத்திருந்தனர்.
நாகப்பட்டினம், தஞ்சாவூர் மாவட்டத்தில், பல ஏக்கர் விவசாய நிலங்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லாமல் அதிலிருந்து காப்பாற்றப்படுகிறது.
கல்லணை அமைந்துள்ள இடம்: தஞ்சாவூர் மாவட்டம் பூதலூர் வட்டத்தில் தோகூர் கிராமம் திருச்சியில் அகண்ட காவிரி காவிரி ஆறு முகம்பில் இருந்து வடபுறம் கொள்ளிடமும் தென்புறம் காவிரி என்றும் இருக்கிறது
இந்த அணை தஞ்சாவூர் மாவட்டத்தில் பூதலூர் என்ற இடத்தில் உள்ளன. கல்லணை தோகூர் கிராமத்தில் அமைந்துள்ளது. திருச்சியில் அகன்ட காவேரி என பலராலும் சொல்லப்படுகிறது.
பண்புமிகுந்த அன்னையின் வளர்ப்பில் எம்ஜிஆர் சிறந்த பண்பு கொண்டவராய் வளர்கிறார். சகோதரியின் குடும்பம் வறுமையில் வாடுவதைக் காண முடியாத நாராயணன் தான் பணியாற்றும் நாடக கம்பெனியில் பிள்ளைகளை சேர்த்து விடும்படி சகோதரியிடம் ஆலோசனை கூறுகிறார்.
பின்னர் அங்கே வருகை தந்த சோழ மன்னர் ஒருவர் கோவில் மணலால் மூடி இருப்பதை கண்டு வியந்து போனார். பின்னர் ஒரு கிளியின் உதவியால் அந்த மூடப்பட்ட மணல்கள் அனைத்தையும் அனைத்தையும் அகற்றி பார்த்த பொழுதுதான் இங்கு ஒரு கோவில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
அமரர் எம்ஜிஆரைப் பற்றி அவரது ரசிகர்களுக்கும் சரி, பொதுமக்களுக்கும் சரி பல விஷயங்கள் தெரிந்திருந்த போதிலும் கூட, அவரது அரசியல் பிரவேஷம் எப்போது? சினிமாவில் தீவிரமாக நடித்துக் கொண்டிருந்தவர் எப்படி திடீரென ஒரு புதிய அரசியல் கட்சியைத் தொடங்கி உடனடியாக தமிழக முதல்வராகவும் ஆனார்? என்று தடாலடியாக யாராவது கேள்வி கேட்டால், திமுக எம் எல் ஏக்களை சொத்துக் கணக்கு காட்டச் சொல்லி பொதுமேடையில் விமர்சித்ததாலும், கட்சியின் செலவுக் கணக்கைக் கேட்டதாலும் தான் அவர் திமுகவிலிருந்து கருணாநிதியால் வெளியேற்றப்பட்டார் என்றும் அந்த உத்வேகத்தில் அவரது ரசிகர்கள் காட்டிய ஏகோபித்த அன்பிலும், வரவேற்பிலும் முகிழ்த்தது தான் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக்கழகம் எனும் கட்சி என்றும் பொத்தாம் பொதுவாக யார் வேண்டுமானாலும் பதில் சொல்லி விடுவார்கள்.
பாபி சிம்ஹா தயாரிக்கும் ‘வல்லவனுக்கும் வல்லவன்’!
இதுவே உலகிலேயே மிகப் பழமையான நீர் பாசன திட்டம் என்று கூறப்படுகிறது. அணையில் அடித்தளம் மணலில் அமைத்து இந்த கல்லணையை கட்டி பழந்தமிழர் தொழில்நுட்பம் இன்று வரை பெருமை சேர்க்க கூடியதாக இருக்கிறது.
நாடகத்துடன் கட்சிப் பிரச்சாரமும் சேர்ந்தே நடந்து வந்தது. நாடகத்தில் எம்.ஜி.ஆருக்குப் மேக்கப் என்பதே கிடையாது. எம்.ஜி.ஆர் ஒரு சட்டையும், ஒரு பேண்டும் அணிந்து கொள்வார்.
ஸ்ரீதர் இயக்கத்தில் நடித்த முதல் திரைப்படம்
உண்மையில் அந்த அறையில் என்ன நடந்தது என்பது இன்றுவரை புதிராகவே இருக்கிறது. அந்த சம்பவத்தில் துப்பாக்கி தோட்டா, எம்ஜிஆரின் இடது காதருகே துளைத்தது.
ஆஸ்திரேலியாவில் திணறும் 'ரன் மெஷின்' - சச்சினின் இந்த இன்னிங்சை பார்த்து கோலி பாடம் கற்பாரா?
Here